Latest Announcements

POLYTECHNIC COLLEGE STUDENTS FEES PAYMENT AY 2026-27

* 2024 AND 2025 BATCH STUDENTS MUST PAY 3RD AND 5TH SEMESTER FEES (INCLUDING PREVIOUS SEMESTER FEES, COLLEGE FEES & HOSTEL FEES) ON OR BEFORE 16.07.2026

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் செலுத்துதல் - கல்வி ஆண்டு 2026-27

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு மாணவர்கள், 3-வது மற்றும் 5-வது பருவங்களுக்கான கட்டணங்களை (முந்தைய பருவக் கட்டணங்கள், கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உட்பட) 18.07.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்த வேண்டும்

ARTS AND SCIENCE STUDENTS FEES PAYMENT AY 2026-27

* 2024 AND 2025 BATCH STUDENTS MUST PAY 3RD AND 5TH SEMESTER FEES ( INCLUDING PREVIOUS SEMESTER FEES, COLLEGE FEES & HOSTEL FEES) ON OR BEFORE 18.07.2026

கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் செலுத்துதல் - கல்வி ஆண்டு 2026-27

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு மாணவர்கள், 3-வது மற்றும் 5-வது பருவங்களுக்கான கட்டணங்களை (முந்தைய பருவக் கட்டணங்கள், கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உட்பட) 18.07.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்த வேண்டும்.